Friday, August 28, 2009

மின்னி மின்னிச் சின்ன மீனே twinkle twinkle little star
என்ன என்று சொல்ல நானே how i wonder what you are
கண்ணுக் கெட்டும் தூரத்திலே up above the world so high
என்றன் வைரம் வானத்திலே like a diamond in the sky
அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.விரைவில் சந்திப்போம். பிழை பொறுக்க; ஆனால் சுட்டிக்காட்டுக, திருத்தற் பொருட்டு.
இரத்தினவேலு